Wednesday, December 2, 2009

புலிபாணி சித்தரின் ஜோதிட ஆராய்ச்சி

புலிப்பாணி சித்தரின் ஜோதிட ஆராய்ச்சியில் மனித குலத்திருக்கு தேவையான தகவல்களை தேவையானவற்றை கொடுத்துள்ளார் , அவை தமிழ் பாடல் களின் வாயிலாக ஆராய்வது சற்று கடின மான ஒன்று அதை நான் கொஞ்சம் சிற மேற் கொண்டு செய்கிறேன் , இதில் தவறுகள் ஏற்படலாம் . தவறுகள் ஏற்படும் பட்சத்தில் எனக்கு தெரிவியுங்கள் நான் திருத்தி கொள்கிர்னே நண்பர்களே . சரி விசயதிருக்கு வருவோம் ,



நமக்கு சில யோகங்கள் ஜாதகத்தில் இருக்கும் , அதை தெரிந்து கொள்வதற்கு நாம் பிரயத்தன படுவோம் , நிறைய ஜோதிட நூல்கள் யோகத்தை பற்றி தெளிவாக குரிபிடுகின்றன ,
ஆனால் மனிதனுக்கு குறைந்த பட்சம் ஒரு ஆயிரம் பேராவது நம்மை நம்மை தெரிந்து வைதிருபதர்க்கே குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து யோகங்கள் சிறப்பாக செயல் பட வேண்டும் . ஒரு சிலருக்கு ஓரிரு யோகங்கள் வலுவாக அமைத்திருக்கும் அப்படி பட்ட ஜாதகங்கள் கூட ஒரு சில உறவினர்களுக்கு மத்தியில் தெரிந்தவராக பெரிய அளவில் செல்வந்தராக இருப்பார்கள் , ஆனால் சமுதாயத்தில் அவர் இருக்கும் இடம் தெரியாமல் அடக்கத்துடன் இருப்பார்கள் ,

ஆனால் சமுதாயத்தில் எல்லோர் பார்வை படும் படியாக தெரிய குறைந்த பட்ச நன்கு அல்லது ஐந்து யோகங்கள் தேவை படும் , இதில் புலி பாணி அய்யா மிக சிறந்த யோகங்களை மட்டும் குறிப்பிட்டு இவற்றில் ஒன்று இரண்டு யோகம் கிடைத்தால் கூட போதும் என்று சொல்கிறார் . அவைகளை பற்றி மட்டும் குறி படுகிறேன் நான் , நான் அமெரிக்கா நாட்டு பிரஜை எனக்கு வேலை பளு அதிகம் , தயவு செய்து நண்பர்கள் பாடங்களை படித்து பின்னூட்டம் இடுங்கள் ஆனால் உங்கள் ஜாதகங்களை கொடுத்து என்னை பார்க்க சொல்லாதிர்கள் எனக்கு அதற்கு நேரமில்லை , நான் கற்று அறிந்த அறிவு பலருக்கு பயன் பட்டும் என்ற நோக்கத்தில் நான் இந்த பதிவை தொடக்கி உள்ளேன் , இப்பதிவில் தவறு ஏற்படின் என்னை தொடர்பு கொண்டு குறிபிடுங்கள் வர வேற்கிறேன் , நீங்களும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் . சொல்கிறேன்


சரி யோகம் பற்றிய அவரின் செய்யுளுக்கு வருவோம் , முக்கியமான சிலவற்றை மட்டும் குறிபிடுகிறேன் ,



லாட்ரி அல்லது உழைக்காமல் தனம் கிடைக்கும் யோகம் அது எதாவது ஒரு வழியில்

கூறப்ப கருமதிநாளில் தோன்ற ,கொற்றவனே குடினாதன் கோணம் ரெண்டில் ,சீரப்பா சென்மனுக்கு புதையல் கிட்டும் ,செகத்தில் நல்ல பேர்விளங்கும் செய்யுல்வல்லோன் ,
ஆரப்பா அச்வங்கள் காடியுண்டு அப்பனே அன்னசத்திரமுன்கட்டி , வீரப்ப வேகுபெர்க்கு அமுதளிப்பான் விதமான புலி பாணி விளம்பினேனே

இந்த செய்யுளில் அய்யா கூற வருவது என்ன வென்றால் கருமாதி (கர்ம அதிபதி , பத்தாம் அதிபதி ) நாங்கம் இடத்தில் இருக்க , குடி நாதன் (நான்காம் அதிபதி ) கோணம் ரெண்டில் இருக்க (திரி கோணம் அல்லது இரண்டாம் இடம் ஏதேனும் ஒன்றில் இருக்க ) செல்வனுக்கு புதையல் கிடைக்கும் என்று உரைக்கிறார் , அக்காலத்தில் புதையல் என்பது மக்கள் தாங்கள் சேமித்த பணத்தை நகைகளை பொற்காசுகளை மண்ணில் அடியில் புதைத்து வைப்பர் அது அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்கு (தற்பொழுது சுவிஸ் பேங்க் இருபது போல ) மண்ணில் புதைத்து வைத்து அதற்கு ஆதாரமாக ஏதேனும் மரக்கன்றுகளை நடுவது அவர்கள் வழக்கம் , இப்பொழுது அதெல்லாம் சுவிஸ் பேங்க் இல் பொய் சேருகிறது , அது மக்களுக்கோ அல்லது இந்தியா அரசாங்கத்துக்கோ சத்தியமாக கிடைக்காது அதெல்லாம் வேல்லைகரனுகுதன் பொய் சேரும் , ஒரு வேலை அவனுக்கு இந்த யோகம் இருக்கலாம் . நமக்கு நமது ஒன்று விட்ட பெரிய்யப்ப , மாமா . சித்தப்பா , இப்படி மூன்றாம் முறை உறவினர்களின் சொத்து நமது கைக்கு கிடைக்காமல் வந்தால் அதும் புதையல் யோகத்தில் தான் சேரும் ,

இது போன்று உழைக்காமல் வரும் சொத்திருக்கு அல்லது தனதிருக்கு அதிபதி ஆவார்கள் இந்த யோகம் உடையவர்கள் ,

பின்குறிப்பு :- மேற் குறிப்பிட்ட இடங்களில் கிரங்கள் பகை நீச்சம் அடையாமல் இருந்தால் பலன் முழுதாக கிடைக்கும் , பகை நீச்சம் அடைந்தாள் பலன் கல் வாசி கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்

16 comments:

swaasam said...

pulipani sithar peru nalla irukuthe!! yarukachum kulanthai pirantha intha peru vaika sollalam!

swaasam said...

ha haa , pulipaani nallave solli irukaaru. swis bank la ipo podaratha puthaiyal nu pala nooru aandukaluku munnadiye kandu pidichu solli irukaare!!

vaazhga pulipaani pugal!

rubamathi surenthiran said...

lol simm ponga kalaikaathinga

ஜாமக்கோள் : ஜாதகம் : ஜோதிடம் said...

http://psssrf.org.in

Unknown said...

madam, can u give me ur email id..plz

Muthu said...

Really Nice article Can you please send me the Entire songs of Pulipani Siddhar. Thank you

raghavan said...

Madam,
I am from kerala, so though i read & understand tamil - i am not quite good at it. Thank you for this write up on Pulipani Siddha.

Mam, I wish to know whether you have any idea on
Pulipani Siddha Nadi ?? where can i find it etc ??

Thank You
rakesh

emperor said...

can i get entire songs by pulipani sittar as a soft copy... pls... my mail mathan.emperor@gmail.com

V.C.Arunchand said...

Vanakam,
Thiru pullipani - dasa bhuthi in script which i got from net.
could u post it here.
pls kindly go through the link.

http://classroom2007.blogspot.in/search/label/Lessons%2021%20-%2030

Unknown said...

Madam: Very nice and useful blog. But are you not continuing the lessons? Why? Wish you have the time and interest to continue to do this service. Wishing you all the best. Good luck. Regards.

sathayam astro said...

hallo sir siriya eluthu belai ullathu

Kripa said...

Dear Admin,
You Are Posting Really Great Astrology Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல...
நம் குரல்

sai said...

அய்யா வணக்கம் இதில் கோணம் இரண்டில் என கூற பட்டது லக்கனதிற்க்கு ஐந்தாம் பாவம் மடும் தான் என்று எனக்கு தோன்றுகிறது

Unknown said...

Kanni rasi patri kuripugal unda

varun said...

Super..
http://www.dhivyarajashruthi.in
http://filminstitutechennai.in

Unknown said...

10aam adhibhadhiudan alladhu 4 aam adhibhadiudano viraya sthanadhibhadhi vuchamo aatchiyo petru inayndhal yenna palan kittum

Post a Comment