பாரப்பா பகலவனும் சனிசெயபாம்பு,பகருகின்ற இக்கோள்கள் ஆறில் நிற்க ,
கூறப்பா குமாரனையும் சத்துரு கண்டால் குவலயத்தில் புலி கண்ட பசு போல ஆவார்
சீரப்பா செம்பொன்னும் சென்னாடுண்டு  செயலாக வாழ்ந்திருப்பான் விதியுன்தீர்க்கம் ,
ஆரப்பா அததலதொன் விழுந்து கெட்டால் அப்பனே அரியை போல இருப்பான் பாரே ,
சூரியனும் செவ்வியும் ராகுவும் கேத்வும்   ஆரமிடமாகிய சத்ரு ஸ்தானத்தில்  இருந்தால் , அந்த ஜாதகர் ஜாடகியை  கண்டவுடன்  பகைவர்கள்  பசு போல அடங்கி ஒடுங்கி விடுவார்கள் , அப்படி ஒரு பவர் அவர்களுக்கு ஏற்படும்   நாடு நகர சேர்க்கையும் உண்டுய்   ,
ஆயுள் தீர்க்கம்  மேலும் ஆறாம் அதிபதி பழம் இழந்து கெட்டால்  அந்த ஜாதகனுக்கு இன்னும் பலமான யோகம் உண்டு என்று உறைகிறார் .       
உதாரணம் பெண் என்றால் ஜெயலதவையும் ஆண் என்றால்   ரஜினியையும் ஒப்பிடலாம் ,   நீங்கள் கேட்கலாம்  என் கருனாதியுடன் ஒப்பிடலாமே என்று  நமது முதல்வருக்கு   ராஜ தந்திரம் யோகம்  உண்டு அது தன் அவரது பலம் ,
யாரை எங்கு அடித்தால் என்குய் விழுவான் என்பது ராஜ் தந்திரம்
Subscribe to:
Post Comments (Atom)

 
No comments:
Post a Comment