பாடிடுவாய் புந்தி வெள்ளி நாளில் நிற்க ,பகருகின்றபதிஎன்னும் கேந்திரமேற
நாடிடுவாய் நாளிலுல்லோன் சுபர்கள் நோக்க ,நர்சுகமும் மேடையுமுண்டு நாடுமுல்லோன் ,
கூடிடுவாய் குமாருக்கு யோகம் மெத்த ,குவலயத்தில் பேர்விளங்க நிதியுமல்லொன் ,
ஆடிடுவாய் ஆரல் நிற்கும் நிலையை பார்த்து அப்பனே புவியூர்க்கு கூறுவீர் 
புதன் சுக்ரன் லக்னதிருக்கு நாளில் நிற்க  நாலமிடது அதிபதியும் கேந்திரமேரி நிற்க  நாலாம் இடத்தில் நின்ற கோள்களை  சுபர்கள் நோக்க  இந்த யோகம் கொண்டவர்கள் பல அடுக்கு மாளிகைகள் கட்டி வாழ் வர்கள் ,    இதற்க்கு செவ்வாய் உச்சமாக இருந்து விட்டால்  பல அபார்ட்மென்ட்  கட்டி  விடுவான் ,  யோகத்தில் சிறிது பங்கம் இருந்தால் அல்லது மாற்ற கிரக நிலைகள் ஒத்துழைப்பு கொடுக்க வில்லையென்றால்    
சிறிய அளவில் மூணு பெட்ரூம் ஒரு ஹால் பெரிய கிச்சன்  இந்த மாதிரி வீடு கட்டி நலமுடன் வாழ்வான் என்று பொறுல் .
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)

 
No comments:
Post a Comment