Wednesday, December 2, 2009

தேவர்கள் போன்று இருக்கும் யோகம்

பாரப்பா இருமூன்றில் புந்திநிர்க்க ,பகருகின்ற பரமகுரு எழில்நிர்க்க ,



ஆரப்பா அசுரகுரு எட்டில்நிற்க . அப்பனே மீனத்தில் அருக்கன்பிள்ளை,



வீரப்பா வில்வளவில் சேயும் நிக்க , விளன்குகின்றமற்றோகள் எங்கும் நிக்க ,



,குவளையத்தில் தேவன் என்று கூறினேனே ,


இப்பாடலில் புலிப்பாணி அய்யா கூற வரும் கருத்து என்னவெனில்

இருமூன்றில் (இரண்டு+ மூன்று=ஆறு ) அதாவது ஆறாம் இடத்தில் புந்தி (புதன் ) நிற்க குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க மீனம் ராசியில் அருக்கன் பிள்ளை (செவ்வாய் ) நிற்க , அசுரகுரு எட்டில் நிற்க (சுக்கிரன் அசுர குரு ஆவார் )மாற்ற கோள்கள் எல்லாம் எந்த இடத்தில் இருந்தாலும் , அப்ப்ரவி எடுத்த ஆணு பெண்ணோ தெய்வீக அம்சம் போருந்தியவர்களா இருப்பார்கள் ,

மேற் சொன்ன இடங்களில் அந்த அந்த கிரகங்கள் நட்பு ஆட்சி உச்சம் பெற்று இருப்பின் கோடியில் ஒரு பேரழகை பெற்று இருப்பார்கள் , கொஞ்சம் கிரகங்கள் வலிமையிலந்தால் அதற்கு தகுந்தாற்போல இருப்பார்கள் ,


பொதுவாக லக்னதிருக்கு ஏழு எட்டு ஆறாம் இடங்களில் சுபர் இருபது நல்ல யோகம் ஆகும் . காரணம் முறையே அவர்களின் பார்வை ஏழாம் இடமான லக்னம் இரண்டாம் இடம் மற்றும் பன்னிரெண்டாம் இடங்களின் விழும் . சுப கிரங்களின் பார்வை இம்மூன்று இடங்களில் விழுந்தால் அந்த ஜாதகர் தெய்வீக அம்சம் பெற்று விடுகிறார் . இதை புலி பாணி அய்யா சுர்க்கமாக சொல்கிறார் ,














2 comments:

Unknown said...

அப்பனே மீனத்தில் அருக்கன்பிள்ளை,மீனத்தில் சனி..
அருக்கன்=சூரியன்,அருக்கன்பிள்ளை=சனி

வில்வளவில் சேயும் நிக்க = தனுசில் செவ்வாய் நிக்க
(வில்=தனுசு, சேயும்=செவ்வாய்)

varun said...

useful blog!
http://www.dhivyarajashruthi.in
http://filminstitutechennai.in

Post a Comment