Saturday, December 5, 2009

பாக்யதிபதியால் வரும் யோகம்

அறிவித்தேன் ஐந்துக்கு ஐந்தூனும் அப்பனே அப்பதிக்கு கோனந்தன்னில் ,
தெரிவித்தேன் திரவியமும் காடியுண்டு திடமான மனைகட்டி ஆளுவானம் ,
குரிவிதேன் ஆலயமும் பழுதுபர்ப்பான் கொற்றவனே ரசித்த பாதிரங்கோல்வான் ,
புரிவிதேன் பதியோனும் வியமாறேட்டில் பதறாதே பண்டு பொருள் விரயமமே



ஐந்து க்கு ஐந்தாம் அதிபதி ஆகிய ஒன்பதாம் அதி பத்தி(திரிகொனாதிபதி ) ஐந்தாம் கோணதிபதிக்கு கோணத்தில் இருக்க இருவருமே நல்ல நிலையில் இருக்க கட்டாயம் நல்ல அஸ்திவாரம் பழம் உள்ள வீடு கட்டுவான் , மேலும் பல கோவில்களுக்கு திருப்பணி உதவி செய்வது , மற்றும் ஆலயங்களின் திருப்பணிகளை தாமே முன்னின்று நடத்துவது போன்ற நற்காரியங்களில் ஈடுபடுவான் , இவர்கள் நல்ல நிலையில் இருதால் இப்படி மாறாக
கிரகங்கள் பழுது அடைந்தாள்அலையை பணிகளை முன் நின்று நடத்துவான் ஆனால் ஆலயம் பாதி வருவதை குள் இவன் கோயில்ன் சொத்தை முழுமையாக தின்றுவிடுவான் , யோகம் கிடைக்கும் ஆனால் அதை தவறாக பயன் படுத்தி விடுவார்கள் ,


எல்லயோகமும் அப்டிதான் நலல் நிலையில் இருந்தால் அப்துல் கலாம் போல வரலாம் , இல்லை என்றால் கருணாதி போல வரலாம் ,

2 comments:

குப்பன்.யாஹூ said...

மிகவும் பயனுள்ள பதிவு,

தொடரட்டும் உங்கள் நற்பணி

குப்பன்.யாஹூ said...

தோஷம் உள்ளவர்கள் , ராசி தீமை விளைவிக்கும் காலத்தில் எந்த கோவிலுக்கு சென்று வழி பட வேண்டும், என்ன மந்திரங்கள் சொல்லி வழி பட வேண்டும் என்பதும் எழுத முயன்றால் எழுதவும்.

நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்

Post a Comment