Monday, December 7, 2009

வக்கிரம் மற்றும் வர்கோத்தமம்

வக்கிரம் :-

ஜாதகத்தில் வக்கிரம் என்பது சூரியனுக்கு ஐந்து மற்றும் ஆறு மற்று ஏழாம் இடங்களில் கிரந்கங்கள் இருந்தால் அக்கிரகம் வக்கிரம் அடைந்துள்ளது என்று பல நூல்கள் குருரிபிடுகின்றது வக்கிரம் அடைந்த கிரகம்


உச்சம் அடைந்த கிரகதிருக்கு இணையான பலனை கொடுக்கும் ,

உடனே ஜாதகத்தை தூக்கி கொண்டு குதிகாதிர்கள் , வக்கிரம் அடைந்த கிரகம் லக்னதிருக்கு எங்கு உள்ளது அது சுப கிராம நன்மை தர கூடிய இடத்தில் உள்ளத என்று கவனியுங்கள் , நலல் நிலையில் இருந்தால் நிச்சயம் உச்ச பலன் தரும் உங்களுக்கு ,



வர்க்கொதமம் இது ராசி கட்டத்திலும் நவம்சகட்டதிலும் கிரகம் ஒரே ராசியில் இடம் பெற்று இருக்குமானால் அது வர்க்கொதமம் என்று சொல்ல படுகின்றது
வர்கோதமம் பெற்ற கிரகம் ஆட்சி பலன் பெற்ற கிரத்தின் பலனை கொடுக்கும் ,



உதாரணமாக கும்பத்தில் உள்ளசுக்ரன் ரசிகட்டதிலும் கும்பத்தில் இருந்து நவம்ச கட்டத்திலும் கும்பத்தில் இருந்தால் சுக்ரன் துலாம் ராச்யில் இருதால் என்ன பலனோ அதே பலன் கும்பத்தில் இருந்தாலும் கொடுப்பார் ,



லக்னம் வர்கொதம் பெற்ற ஜாதகன்
மேலும் சிறப்பு அடைவான்

10 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

புலிப்பாணி சோதிடத்தை விளக்க முற்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
இரண்டு யோசனைகள்:
பாடல்களை நன்கு படித்து இன்னும் விளக்கமாக எழுதினால் ஆர்வமிருப்பவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.
எழுதிய பின் பிழைகளைச் சரிசெய்து பின் வெளியிடுங்கள்.

குப்பன்.யாஹூ said...

thanks for sharing, keep going on.

also remove word verification if it is ok with us, because lot of readers will not type comment if they see word verification procedure, its paining little.

rubamathi surenthiran said...

arivan ennal mutinthalavu sariyaaga kodka parkiren
but time illatha kaaranathaal


sila thavarukal nadanthuvidikirathu pizhai ulla pakuthikalai sutti kaattunka l thiruthikiren

rubamathi surenthiran said...

ok try it now kupz

gvsivam said...

அருமை,மேலும் எதிர்பார்க்கிறேன்

Muthu said...

Really Nice article. i was searching this for a long time. luckily got yours blog with pulipani siddhar songs. Can you please send me the Entire songs of Pulipani Siddhar as a soft copy to my id. my id is muthumari.asokan@gmail.com. or can you please mail me where can i get the book in tamil nadu. Hope you will reply back. waiting for your reply. Thank you

ram said...

superb...
why r u stopped posting articles...
Expecting more from you...
Good job...

venkataramanan said...

Hi can you please share some more articles

venkatesh said...

My name is venkatesh date of birth is 21.04.1970 place of birth is chengam

varun said...

Thanks..
http://dstudiochennai.in

Post a Comment